ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளிற்கிணங்க வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமேவின் வழிகாட்டலின் கீழ் 16 வருடங்களின் பின் ஸ்ரீ தலதா வழிபாடு இன்று (ஏப்ரல் 18) முதல் ஏப்ரல் 27ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
அத்தோடு புனித தந்த தாதுவை இன்று (ஏப்ரல் 18) பிற்பகல் 3 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் 19ம் திகதி முதல் 27ம் திகதி வரை நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் வழிபட அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க