இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அஹூங்கல்லவில் துப்பாக்கிச்சூடு

நேற்று (ஏப்ரல் 17) அஹூங்கல்ல பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

அதற்கிணங்க குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 28 வயதுடைய ஒருவர் காயமடைந்த நிலையில் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க