புதியவைவணிக செய்திகள்

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவு

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை தொடர்பில் மத்திய வங்கி தரவுகளை வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க இவ்வருடத்தின் ஜனவரி மாதம் 2,018,996 ஆகவிருந்த கடன் அட்டைகளின் பயன்பாடு பெப்ரவரி மாதத்தில் 0.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க