சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கருத்து தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க இம்மாதத்தின் (ஏப்ரல்) முதலாம் திகதி முதல் 15ம் திகதி வரை 93,915 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனரெனவும் அவர்களுள் 18,220 பேர் இந்தியாவிலிருந்தும் 11,425 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும் 8,705 பேர் ரஷ்யாவிலிருந்தும் 7,746 பேர் ஜெர்மனியிலிருந்தும் வருகை தந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க