புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

லாஸ்லோ ஜெரேவை வீழ்த்தி கார்லஸ் அல்காரஸ் முன்னேற்றம்

ஸ்பெயினில் நடைபெற்ற வருகின்ற பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் லாஸ்லோ ஜெரேவை எதிர்த்து கார்லஸ் அல்காரஸ் களமிறங்கியிருந்தார்.

அதற்கிணங்க குறித்த போட்டியில் லாஸ்லோ ஜெரேவை 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கார்லஸ் அல்காரஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க