நேற்று (ஏப்ரல் 17) முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானாட்டான் சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள வாகனங்களுக்கான வயரிங் பழுது பார்க்கும் கடையில் ஏற்பட்ட திடீர் மின்ஒழுக்கு காரணமாக தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க குறித்த கடை தீ பரவலால் முற்றாக எரிந்துள்ளதோடு கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்துள்ளனவென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க