நேற்று (ஏப்ரல் 17) மேகாலயாவிலுள்ள கிழக்கு காரோ மலைப் பகுதியில் 3.1 மற்றும்
2.7 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க