அழகு / ஆரோக்கியம்புதியவை

எலுமிச்சை இலையின் நன்மைகள்

மன அழுத்தத்தை குறைக்க எலுமிச்சை இலையை கசாயமிட்டு குடிக்கலாம். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய இரத்தப்போக்கை குறைக்க உதவுகின்றது. வயிற்றுவலியால் அவஸ்தைப்படுபவர்கள் எலுமிச்சை இலையை பயன்படுத்தலாம். குதிகால் வலி உள்ளவர்கள் எலுமிச்சை இலையை உபயோகிக்கலாம். மூட்டுவலியை குணப்படுத்துகின்றது. மார்பு சளியை குறைக்கின்றது.

கருத்து தெரிவிக்க