இன்று (மார்ச் 25) கொழும்பு – கண்டி வீதியில் கஜூகம பிரதேசத்தில் சாரதியொருவரினால் கவனக்குறைவோடு செலுத்தப்பட்ட டிப்பர் வாகனமொன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிறிதொரு டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க