அமெரிக்காவின்கலிபோர்னியாவில் நடைபெற்று வருகின்ற இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று (மார்ச் 17) ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஜேக் டிராப்பரை எதிர்த்து ஹோல்கர் ரூனே களமிறங்கியிருந்தார்.
அதற்கிணங்க குறித்த போட்டியில் ஹோல்கர் ரூனேவை 6-2 ,6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி ஜேக் டிராப்பர் சாம்பியன்ஷிப் பட்டத்தை தன்வசப்படுத்தியுள்ளார்.
கருத்து தெரிவிக்க