இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

அனுராதபுர போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று (மார்ச் 12) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கருத்து தெரிவிக்க