இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாத யாத்திரையை முன்னிட்டு விசேட புகையிரத சேவை

வரவிருக்கும் பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொலிபாதமலை யாத்திரை காலத்தினை முன்னிட்டு விசேட புகையிரத சேவையினை முன்னெடுப்பதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது மேலாளர் ஜே.ஐ.டி.ஜெயசுந்தர தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கருத்து தெரிவிக்க