சினிமாசினிமாபுதியவை

குபேரா திரைப்படத்தின் புதிய அப்டேட்

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா என பலரின் நடிப்பில் குபேரா திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்து தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க இத்திரைப்படமானது ஜூன் மாதம் 20ம் திகதி வெளியாகுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க