சினிமாசினிமாபுதியவை

பெருசு திரைப்படத்தின் புதிய அப்டேட்

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, தீபா ஆகியோரின் நடிப்பில் பெருசு திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்து தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க இத்திரைப்படமானது அடுத்த மாதம் (மார்ச்) 14ம் திகதி வெளியாகுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க