களனிப் பல்கலைக்கழகத்தின் வர்த்தகப்பிரிவில் பட்டம் பெற்ற அரவிந்த ஸ்ரீநாத நேற்று (பெப்ரவரி 26) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக கடமைகளை பொறுப்பேற்றாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடமைகளை பொறுப்பேற்ற அரவிந்த ஸ்ரீநாத
Related tags :
கருத்து தெரிவிக்க