புதியவைவணிக செய்திகள்

நாட்டின் ஏற்றுமதி வருவாய் குறித்து இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை கருத்து

கடந்த மாதம் (ஜனவரி) இலங்கையின் ஏற்றுமதி வருவாய் குறித்து இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை கருத்து தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க கடந்த மாதம் (ஜனவரி) மொத்த ஏற்றுமதி வருமானம் 1.3 பில்லியன் டொலரைக் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க