மன்னாரில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 4,285 விவசாயிகளுக்களின் கணக்குகளுக்கு இன்று (பெப்ரவரி 26) 126 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வைப்பிலிடப்படுமென கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை
Related tags :
கருத்து தெரிவிக்க