நீண்ட நாட்களின் பின்னர் மீன்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சிலாபம் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கிணங்க ஒரு கிலோ பலயா மீனின் கொள்முதல் விலை 250 ரூபாவாக குறைந்துள்ளதோடு ஒரு கிலோ கெலவல்லா மீனின் விலை 500 ரூபாவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க