புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மிர்ரா ஆண்ட்ரீவா வெற்றி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்ற துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நேற்று (பெப்ரவரி 21) பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப்போட்டியில் மிர்ரா ஆண்ட்ரீவாவை எதிர்த்து எலெனா ரைபகினா களமிறங்கியிருந்தார்.

இந்நிலையில் குறித்த போட்டியில் 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் எலெனா ரைபகினாவை வீழ்த்தி மிர்ரா ஆண்ட்ரீவா வெற்றி பெற்றார்.

கருத்து தெரிவிக்க