புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

இன்றிலிருந்து ஆரம்பமாகவுள்ள 09வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி

பாகிஸ்தான் மற்றும் துபாயில் இன்றிலிருந்து (பெப்ரவரி 19) எதிர்வரும் மார்ச் 09ம் திகதி வரை 09வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க