திரிநாத் ராவ் நக்கினா இயக்கத்தில் சந்தீப் கிஷன், ராவ் ரமேஷ், அன்ஷூல், ரிது வர்மா ஆகியோரின் நடிப்பில் இம்மாதம் (பெப்ரவரி) 21ம் திகதி மசாக்கா திரைப்படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெளியீட்டு திகதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கிணங்க மசாக்கா திரைப்படம் இம்மாதம் 26ம் திகதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க