ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் 2025ம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாடில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 10ம் திகதி முதல் 13ம் திகதி வரை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளாரென வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி
Related tags :
கருத்து தெரிவிக்க