திரிநாத் ராவ் நக்கினா இயக்கத்தில் சந்தீப் கிஷன், ராவ் ரமேஷ், அன்ஷூல், ரிது வர்மா ஆகியோரின் நடிப்பில் அடுத்த மாதம் (பெப்ரவரி) 21ம் திகதி மசாக்கா திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இப்படத்தின் “பேச்சிலர் ஆந்தம்” எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க