இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலையில் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மாவை சேனாதிராஜா
Related tags :
கருத்து தெரிவிக்க