நேற்று (ஜனவரி 28) 169 பயணிகள் மற்றும் 07 விமான பணியாளர்களுடன் தென் கொரியாவின் பூசன் நகரிலுள்ள கிம்ஹே சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஹொங்கொங் பயணிக்க தயாராகவிருந்த விமானம் திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதோடு விபத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க