நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் 1969ம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் வாகன இறக்குமதி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று நேற்று (ஜனவரி 27) வெளியிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாகன இறக்குமதி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
Related tags :
கருத்து தெரிவிக்க