இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கொழும்பு போக்குவரத்து பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு

கொழும்பு போக்குவரத்து பிரிவு இலங்கையின் 77வது சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்தில் விசேட போக்குவரத்து திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது
.

அதற்கிணங்க குறித்த நிகழ்ச்சி ஒத்திகை எதிர்வரும் ஜனவரி 29ம் திகதி முதல் பெப்ரவரி 02ம் திகதி வரை நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த ஒத்திகை நடைபெறும் நாட்களில் சில வீதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க