புதியவைவணிக செய்திகள்

அரசின் திட்டங்களுக்கு உலக வங்கி ஆதரவு

நேற்று (ஜனவரி 21) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசருக்குமிடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.

குறித்த சந்திப்பில் மார்டின் ரேசர் இலங்கை அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க