புதியவைவணிக செய்திகள்

வெளிநாட்டு பணவனுப்பல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

வெளிநாட்டு பணவனுப்பல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதற்கிணங்க கடந்த ஆண்டில் (2024) வெளிநாட்டு பணவனுப்பல் 6,575.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதெனவும் இது 2023ம் ஆண்டின் வெளிநாட்டு பணவனுப்பலுடன் ஒப்பிடுகையில் 10.1 சதவீத அதிகரிப்பாகுமென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க