உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

டெல்லிக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை

டெல்லியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்தோடு குறித்த சீரற்ற காலநிலை காரணமாக புகையிரதம் மற்றும் விமான சேவைகளும் தாமதமடைந்துள்ளனவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க