சினிமாசினிமாபுதியவை

மாமன் திரைப்படத்தின் புதிய அப்டேட்

பிரசாத் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி,ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரின் நடிப்பில் மாமன் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை (ஜனவரி 16) வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க