இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அங்கமுவ மற்றும் இராஜாங்கனை நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

கன மழை காரணமாக அங்கமுவ மற்றும் இராஜாங்கனை நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அதற்கிணங்க அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகளும் இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 08 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளனவென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க