உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த ஜனவரி 07ம் திகதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பரவிய காட்டுத்தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதோடு 12 ஆயிரம் பேரின் வீடுகள் தீக்கிரையாகியுள்ளனவெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க