புதியவைவணிக செய்திகள்

புளி விலையில் மாற்றம்

சந்தையில் புளிக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக புளியின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் 300 முதல் 400 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ புளி நேற்று (ஜனவரி 12) ஹட்டனில் 2000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க