புதியவைவணிக செய்திகள்

எரிபொருள் வரி தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் எரிபொருள் வரிகள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 72 ரூபாவும் ஒரு லீற்றர் ஓட்டோ டீசலுக்கு 50 ரூபாவும் சூப்பர் டீசலுக்கு 57 ரூபாவும் வரியாக அறவிடப்படுகின்றது.

மேலும் ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி 2025 ஜனவரி 11ம் திகதி முதல் குறிப்பிடப்பட்ட வரிகள் அதே முறையில் பேணுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க