அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்ற அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று (ஜனவரி 12) பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்லோனே ஸ்டீபன்ஸை எதிர்த்து சபலென்கா களமிறங்கியிருந்தார்.
அதற்கிணங்க இப்போட்டியில் சபலென்கா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஸ்லோனே ஸ்டீபன்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க