பண்பாடுபுதியவை

திருவண்ணாமலையில் கிரிவலம் செய்யும் பக்தர்களுக்கு ஆலய நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பு

திருவண்ணாமலையில் கிரிவலம் செய்யும் பக்தர்களுக்கு அருணாசலேஸ்வரர் ஆலய நிர்வாகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதற்கிணங்க மார்கழி மாத பௌர்ணமி (ஜனவரி 13) தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்கள் ஜனவரி 13ம் திகதி அதிகாலை 5.29 முதல் ஜனவரி 14ம் திகதி அதிகாலை 4.46 மணி வரை கிரிவலம் செய்யலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க