புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

யெவ் சின் ஓங் – ஈ யி டெயோ இணையை வீழ்த்தி சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் செட்டி இணை அரையிறுதிக்கு முன்னேற்றம்

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வருகின்ற மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நேற்று (ஜனவரி 10) ஆண்கள் இரட்டை பிரிவின் காலிறுதி சுற்றில் யெவ் சின் ஓங் – ஈ யி டெயோ இணையை எதிர்த்து சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் செட்டி இணை களமிறங்கியிருந்தனர்.

அதற்கிணங்க இப்போட்டியில் யெவ் சின் ஓங் – ஈ யி டெயோ இணையை 26-24, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் செட்டி இணை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க