இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நிதிக்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள்

இவ்வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வானது சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (ஜனவரி 07) ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு நிதிக்குழுவிற்கான புதிய உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர்களான சத்துரங்க அபேசிங்க, சாணக்கியன் இராசமாணிக்கம், கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் ஹர்கம் ஈல்லெயாஸ் ஆகியோரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்நியமனங்கள் தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டுள்ளாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க