நேற்று (ஜனவரி 06) வடமத்திய மாகாணத்தில் தரம் 11 தவணைப் பரீட்சை தொடர்பான சகோதர மொழி (சிங்களம்) இலக்கிய வினாத்தாள் சமூக ஊடகங்கள் ஊடாக வெளியாகியிருந்தது.
இதன்காரணமாக வடமத்திய மாகாண கல்வி செயலாளர் சிறிறெவன் தர்மசேனவினால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கமைய வடமத்திய மாகாணத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் தரம் 11ற்கான பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க