நேற்று (ஜனவரி 05) ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப மாணவர்கள் இருவருர் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இடம்பெற்ற வருட இறுதி நிகழ்வில் கலந்துக்கொண்டு விடுதிக்கு திரும்பும்போது மிகிந்தலையை சேர்ந்த இருவரால் தாக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதலில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு தாக்குதலை நடத்திய சந்தேக நபர்களை இன்று (ஜனவரி 06) மிகிந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க