இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

புதிய வடிவில் ஆரம்பமாகும் TELL IGP மற்றும் l-need சேவைகள்

நேற்று (ஜனவரி 06) பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் பொலிஸ் தலைமையகத்தில் TELL IGP (பொலிஸ்மா அதிபருக்கு சொல்லுங்கள்) மற்றும் l-need சேவைகள் வைபவ ரீதியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இச்சேவையானது பொதுமக்களுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கும் அவர்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக பதிலளிப்பதற்காகவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க