உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

சீனாவை தொடர்ந்து இந்தியாவிலும் பரவிய HMPV வைரஸ்

சீனாவில் பரவியுள்ள எச்.எம்.பி.வி எனப்படும் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க குறித்த எச்.எம்.பி.வி தொற்றுக்குள்ளான இரு குழந்தைகள் கர்நாடக மாநிலத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க