பண்பாடுபுதியவை

புனித கதவு திறப்பு

நேற்று முன்தினம் (டிசம்பர் 29) புனித கதவு யாழ் மறை மாவட்ட ஆயரால் யாழ் மறைமாவட்டத்தில் 2025 யூபிலி ஆண்டு யாழ் புனித மரியன்னை பேராலயத்தின் புனித கதவு திறந்து வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க