கொலைகள்,போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவரென சந்தேகிக்கப்படும் பியூமா அல்லது பியும் ஹஸ்திகாவை சிறைச்சாலை அதிகாரிகள் இன்று (டிசம்பர் 11) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தியிருந்தனர்.
அதற்கிணங்க பியூமாவை எதிர்வரும் டிசம்பர் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தவிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க