மத்திய சுவிட்சர்லாந்தின் கிஸ்வில் முகாம் பகுதியில் நடத்தப்பட்ட விருந்து உபசாரத்தின் போது முகாமிலிருந்து வெளியேறிய கார்பன் மொனொக்ஸைட் நச்சு வாயு காரணமாக 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களுள் 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்தில் நச்சு வாயுவால் பாதிப்பு
Related tags :
கருத்து தெரிவிக்க