வயிற்றுக் கடுப்பால் அவஸ்தைப்படுபவர்கள் மாதுளம் பூவினை கசாயம் செய்து குடிப்பதால் வயிற்றுக் கடுப்பு குணமடைகின்றது. நரம்புத் தளர்ச்சியை நீக்க மாதுளம் பூவை பசும்பாலில் வேக வைத்து தேன் கலந்து குடிக்கலாம். பெண்கள் கருப்பை வலுவடையவும் மாதுளம் பூவினை உபயோகிக்கலாம். அத்தோடு கை,கால், இடுப்பு வலிகளை போக்குவதற்கும் மாதுளம் பூவினை உண்ணலாம்.
மாதுளம் பூவின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க