புதியவைவணிக செய்திகள்

தேங்காய் விலையில் மாற்றம்

சந்தையில் தேங்காயின் விலையானது அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க தற்போது தேங்காயொன்றின் விலை 200 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க