நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் ஏதுவாக காவல்துறை தலைமையகத்தில் 24 மணி நேர விசேட செயற்பாட்டு மையமொன்று அமைக்கப்பட்டுள்ளதோடு விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கிணங்க தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் பொது மக்கள் 011-2027148, 011-2472757, 011-2430912, 011-2013051 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாகவும் disaster.ops@police.gov.lk என்னும் மின்னஞ்சலினூடாகவும் தொடர்பு கொள்ள முடியுமென காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க