அரிசி மாவினை உண்பதால் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அரிசி மாவினை உண்ணலாம்.தோல் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்துவதற்கும் தோலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் அரிசி மா பயன்படுகின்றது.
அரிசி மாவினை உண்பதால் ஏற்படும் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க